Map Graph

புத்தளம் பெரிய பள்ளி

புத்தளம் பெரிய பள்ளி என்ற அழைக்கபடும் பள்ளிவாசல் புத்தளதில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளியாகும். பல நூற்றாண்டு வரலாற்றை கொண்ட இப்பள்ளிவாசல் 1938 செப்டெம்பர் 21ம் திகதி புணர்நிர்மானிக்கபட்டது(தற்போதைய தோற்றம்).

Read article
படிமம்:Sri_Lanka,_Puttalam_street_scene_(5).jpg